Home
Right
மனித உடலில் தெய்வ ஞானம்
மனித உடலில் தெய்வ ஞானம்_300
Out of Stock
மனித உடலில் தெய்வ ஞானம்_300
மனித உடலில் தெய்வ ஞானம்_300
மனித உடலில் தெய்வ ஞானம்_300
மனித உடலில் தெய்வ ஞானம்_300
மனித உடலில் தெய்வ ஞானம்_300
மனித உடலில் தெய்வ ஞானம்
₹ 300
 
DATE & TIME
Aug 13, 2023,
2:00 PM - 3:30 PM
VENUE
This is a virtual event. The link to join the event will be shared with you.
Do you have any medical condition
Interested in SRISHTI spiritual courses
All Info given are true to my knowledge
Reason for participating in this lecture
Educational Qualification
Contribution Amount
300
500
1000
100
Quantity
1
Out of Stock
Description

தமிழி பதிப்பகம் அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களின் நூல்களைப் பதிப்பிப்பதற்குரிய நிதியைத் திரட்டுவதற்காகவும், தமிழில் அரிய யோக இரகசியங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் இந்த உரைத்தொடரை ஆரம்பிக்கிறது. 

இது ஒன்றரை மணி நேரம் உடைய ஒரு கற்கையாகும். 40 – 50 நிமிடங்கள் ஆசிரியருடைய உரையும், 40 நிமிடங்கள் கலந்துரையாடலும் இருக்கும். நீங்கள் நேரடியாக உங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளியலாம். 

இந்தக் கற்கைக்கு உரிய கட்டணம்: 

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களிடம் கற்பதற்கு பொதுவாக இவ்வளவு கட்டணம் என்று நிர்ணயிக்கப்படுவதில்லை; கற்கும் மாணவர்கள் தமது குருவின் பணி வளர தமது நிதிவசதிக்குத் தக்க மனமுவந்து கொடுக்க வேண்டும் என்பது அவரது குருகுலத்தின் விதி. இதனால் கற்கை இலவசம் என்றும் கருதக்கூடாது; கட்டாயம் குரு தட்சணை செலுத்த வேண்டும்; அது அவரவர் நிதி வலிமைக்குத் தக்க இருக்க வேண்டும் என்பதே அறிவுரை. அவரது இந்தக் கொள்கைக்கமைய நாம் இத்தகைய வகுப்புக்களுக்கு மாணவர்கள் மனமுவந்து அளிக்கும் தொகைகளை உங்கள் விருப்பப் படி ₹300, ₹500, ₹1000, ₹100 ஆக நிரற்படுத்தியுள்ளோம். இதில் உங்கள் நிதி வசதிக்கு தகுந்த தொகையை நீங்கள் செலுத்தலாம். நீங்கள் வழங்கும் இந்த நிதி இன்னும் பலருக்கு இந்த விடயம் சென்றடைய நூல் பதிப்பு, ஆராய்ச்சி நூல்கத்திற்கான நூல் கொள்வனவு, ஆய்வு உதவிகளுக்கு பயன்படுத்தப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உரை 01: மனித உடலில் தெய்வ ஞானம்


நீங்கள் கற்றுக்கொள்ள இருப்பவை:


மூவகை நரம்புகள்

ஆறாதாரங்கள்

மணிப்பூரகச் சக்கர விளக்கம்

உத்வேகங்கள் உணர்ச்சிகளின் செயற்பாடு

உத்வேக வசியம்

மணிப்பூரக மனம்

மணிப்பூரக மன வசியம்

காரிய சாதகங்கள்

சாதனையில் உங்கள் பொறுப்புகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


உதவி தொடர்புக்கு: (+91) 8072549625

மின்னஞ்சல்: tamizhipublication@gmail.com


இந்தியா தவிர்ந்து வெளி நாடுகளில் இருந்து பங்குபெறும் அன்பர்கள் கீழ்வரும் வாட்ஸப் இலக்கத்திற்கு செய்தி அனுப்பி அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளவும்.

(+94)742837401

Like it? Share it!
fbtwittermail

Secure Payments

Shipping in India

Cash on Delivery

Great Value & Quality