Cart

பாரம்பரிய அறிவின் ஆதாரமாக விளங்கும் தமிழி பதிப்பகம்


சித்தர் நூற்கள்/ரிஷிமார்களின் படைப்புகள்/பாரம்பரிய அறிவான சித்த-ஆயுர் மருத்துவம், தமிழ் மொழி, யோக வித்தைகள் மற்றும் விளக்கங்கள், அதன் மீதான ஆராய்ச்சி என்ற நோக்கில் பிப்ரவரி 2020 திங்களில் இந்த பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்


தமிழி பதிப்பகம் தமது செயற்பாடுகள் மூலம் ஒளி நிறைந்த அறிவுடைய சமூகத்தை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளது.


Secure Payments

Shipping in India

Great Value & Quality

8072549625