சித்த வித்யா விஞ்ஞான சங்கப் பிரசுரத்தின் இந்த மின்னூல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் விலையில்லாமல் வழங்கப்படுகிறது! எனினும் தாங்கள் விரும்பும் தொகையும் செலுத்தலாம். அது இத்தகைய நூற்களைப் பிரசுரிக்க பயன்படுத்தப்படும்!
நூல் தரவிறக்கம் செய்வதில் சிக்கல் கண்டால் tamizhipublication@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.