Home
யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்
யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்_300
  • யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்_300
  • யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்_300
  • யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்_300
  • யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்_300
  • யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்_300
யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்
Quantity
1
Contribution amount
300
Down
Gender
Do you have any medical condition
Interested in Spiritual Sadhana lectures
All Info given are true to my knowledge
Reason for participating in this lecture
Educational Qualification
Event Description

தமிழி பதிப்பகம் அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களின் நூல்களைப் பதிப்பிப்பதற்குரிய நிதியைத் திரட்டுவதற்காகவும், தமிழில் அரிய யோக இரகசியங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் இந்த உரைத்தொடரை ஆரம்பிக்கிப்பட்டது.

இது ஒன்றரை மணி நேரம் உடைய ஒரு கற்கையாகும். 40 – 50 நிமிடங்கள் ஆசிரியருடைய உரையும், 40 நிமிடங்கள் கலந்துரையாடலும் இருக்கும். நீங்கள் நேரடியாக உங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளியலாம். 

இந்தக் கற்கைக்கு உரிய கட்டணம்: 

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களிடம் கற்பதற்கு பொதுவாக இவ்வளவு கட்டணம் என்று நிர்ணயிக்கப்படுவதில்லை; கற்கும் மாணவர்கள் தமது குருவின் பணி வளர தமது நிதிவசதிக்குத் தக்க மனமுவந்து கொடுக்க வேண்டும் என்பது அவரது குருகுலத்தின் விதி. இதனால் கற்கை இலவசம் என்றும் கருதக்கூடாது; கட்டாயம் குரு தட்சணை செலுத்த வேண்டும்; அது அவரவர் நிதி வலிமைக்குத் தக்க இருக்க வேண்டும் என்பதே அறிவுரை. அவரது இந்தக் கொள்கைக்கமைய நாம் இத்தகைய வகுப்புக்களுக்கு மாணவர்கள் மனமுவந்து அளிக்கும் தொகைகளை உங்கள் விருப்பப் படி ₹300, ₹500, ₹1000, ₹100 ஆக நிரற்படுத்தியுள்ளோம். இதில் உங்கள் நிதி வசதிக்கு தகுந்த தொகையை நீங்கள் செலுத்தலாம். நீங்கள் வழங்கும் இந்த நிதி இன்னும் பலருக்கு இந்த விடயம் சென்றடைய நூல் பதிப்பு, ஆராய்ச்சி நூல்கத்திற்கான நூல் கொள்வனவு, ஆய்வு உதவிகளுக்கு பயன்படுத்தப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உரை 02: யோகியரின் உடல், மன ஆரோக்கிய விதிகள்: அடிப்படைக் கோட்பாடுகள்


நீங்கள் கற்றுக்கொள்ள இருப்பவை:


*உடல், மனம், பிராணன் இவற்றின் இணைப்பு

*யோக விதிகளின் படி உடல் எப்படி ஆரோக்கியம் பெறுகிறது?

*ஆரோக்கியத்திற்குரிய அடிப்படை விதிகள் என்ன?

*உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குரிய எளிய பயிற்சிகள் எவை?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


உதவி தொடர்புக்கு: (+91) 8072549625

மின்னஞ்சல்: tamizhipublication@gmail.com


இந்தியா தவிர்ந்து வெளி நாடுகளில் இருந்து பங்குபெறும் அன்பர்கள் கீழ்வரும் வாட்ஸப் இலக்கத்திற்கு செய்தி அனுப்பி அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளவும்.

(+91)8072549625


அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனனின் நிரந்தர கற்கையில் இணைந்த மாணவர்கள் இந்தக் கற்கைக்குரிய இணைப்பினை நேரடியாக ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும்.

Ratings & Reviews
Review this product