Home
Right
எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி - ஸ்ரீ யந்திர சாதனை (Simplified Sri Yantra Sadhana) - Tamil

₹ 120
 
Gender
Interested in Spiritual Sadhana lectures
Language Preferred for Lectures/Books
Quantity
1
Description

(It is a Print-on-Demand Book. Once you order the book we print and send exclusively to you. So the books will reach little late but within a maximum of 7 working days.)

No of Pages: 26

இதில் தரப்பட்டுள்ள சாதனை ஸ்ரீ போக நாத குருதேவர் பழனியில் புவனேஸ்வரி தாய் சக்தி கொண்டு தெய்வ சக்தியினை அருளுகின்ராறோ அந்த சக்தியினை எம்மில் செயற்படுத்தும் சாதனை அன்றி வேறல்ல!

ஸ்ரீ வித்யா மார்க்கம் உலகினை அழகுடன் இன்பமாக பார்த்து எல்லா போக பாக்கியங்களையும் பெற்று ஆன்ம பரிணாமத்தில் படிப்படியாக முன்னேறும் வழியில் சாதகனை இட்டுச்செல்லும். இது எளிமையாக இருப்பதால் சக்தியில் எதுவித குறைவும் இல்லை. இதில் தரப்பட்ட சாதனை வடிவு முழு ஸ்ரீ வித்தையினதும் விதை வடிவம்.குரு மந்திர ஜெபத்துடன் ஆர்வமுள்ள எவரும் முயற்சித்து பலன் பெறலாம்.

இதனை வாசிக்க தொடங்கும் போது ஏற்படும் சாதனை தொடர்பான சந்தேகங்களை எமக்கு எழுதுங்கள்! (sithhavidya@gmail.com) கட்டாயம் விடை கிடைக்கும்!

உங்கள் வாழ்வில் ஸ்ரீ ஜோதி ஒளிரட்டும்! அனைத்து நன்மைகளும் தேடி வரட்டும்!

Like it? Share it!
fbtwittermail

Secure Payments

Shipping in India

Cash on Delivery

Great Value & Quality