Home
Right
இல்லற யோகம் - தமிழில்: அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் (மூலம்: குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா) _ Illara Yogam (Tamil)

₹ 200
 
Gender
Interested in Spiritual Sadhana lectures
Language Preferred for Lectures/Books
Quantity
1
Description

(It is a Print-on-Demand Book. Once you order the book we print and send exclusively to you. So the books will reach little late but within a maximum of 7 working days.)

No of Pages: 79

இல்லறத்திலிருந்து யோக சாதனை செய்யலாம் என்பதற்குரிய விதிமுறையை விளக்கும் இந்தச் சிறிய நூல் குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சர்யா அவர்கள் "க்ருஹஸ்த யோகம்" என்று ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட "Married life is Perefect Yoga" என்ற ஆன்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு!

குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மாச்சர்யா அவர்கள் இல்லறத்திலிருந்தவாறே கடுமையான 24 இலட்ச எண்ணிக்கை கொண்ட காயத்ரி மந்திர புரச்சரணங்கள் 24 இனை 24 வருடங்களில் பூர்த்தி செய்தவர். அவர் கடந்த நூற்றாண்டின் ரிஷி! அவர், தாம் வாழ்ந்த வாழ்க்கையின் பிரகாரம் கூறிய பயனுள்ள அறிவுரைகளை இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறோம். இல்லறத்திலிருந்து கொண்டு தகுந்த மனப்பாங்கினை ஏற்படுத்தி. பண்புகளை வளர்த்து அனைவரும் காயத்ரி சாதனையால் ரிஷிகளாக முடியும் என்பதை, உறுதி பட வழிகாட்டுகிறது இந்த நூல்.

Like it? Share it!
fbtwittermail

Secure Payments

Shipping in India

Cash on Delivery

Great Value & Quality