Home
Right
ஸ்ரீ காயத்ரி யக்ஞ விதிகள் - Sri Gayathi Yagna Vidhigal (Tamil)

₹ 117
 
Gender
Interested in Spiritual Sadhana lectures
Language Preferred for Lectures/Books
Quantity
1
Description

(It is a Print-on-Demand Book. Once you order the book we print and send exclusively to you. So the books will reach little late but within a maximum of 7 working days.)

No of Pages: 24

இந்த யக்ஞ - ஹோம முறைகள் ரிஷி பரம்பரையினரால் மக்கள் இகபர நன்மைகள் பெற்று உய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்ட அரிய சாதனங்களாகும். காலப்போக்கில் இவற்றின் உண்மை நோக்கம்,விளக்கம் மறக்கப்பட்டு வெறும் சடங்காகி விட்டன. எம்மால் நடாத்தப்படும் ஹோமத்தில் அனைவரும் எவ்வித பேதமும் இன்றி பங்குபெறலாம். அதேவேளை நாம் என்ன செய்கிறோம்? அதனால் ஏற்படும் பயன் என்ன? அதன் விளைவுகள் என்ன என்பது பற்றி ஆராயாமல் வெறும் மூட நம்பிக்கையில் சடங்குகளை செய்வதால் அதன் பலனை முழுமையாக பெறமுடியாது. ஆகவே எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வாக்கிற்கமைய இந்த யக்ஞ - ஹோம முறைகள் பற்றிய ரிஷி பரம்பரை நோக்கங்களை இங்கு தொகுத்து தந்து உள்ளோம்.

Like it? Share it!
fbtwittermail

Secure Payments

Shipping in India

Cash on Delivery

Great Value & Quality